பறவை காய்ச்சலினால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை எனவே பொதுமக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை உண்ணலாம் என பேச்சு. தாந்தோன்றி தானமாகவும் சிறு பிள்ளை தனமாகவும் பேசி வருவதாக திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி மீது அமைச்சர் கடும் தாக்கு.
Udumalai Radhakrishnan Speaks about Bird's flu
#BirdFlu
#KeralaFlu